‘நமக்காக நாம்’ யாழ் நகரில் தமிழ் கட்சித் தலைவர்கள் பிரசாரம்…

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை...

தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசியலமைப்புக்குட்பட்டது – மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம்  இனப்படுகொலை...

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்று…

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (06) மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. தபால் மூல வாக்களிப்பு கடந்த 4ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள்...

எரிபொருள் இல்லை: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை நிறுத்தம்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் காலை நாகைப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை குறித்த கப்பல் வந்தடைந்தது. இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகை பட்டினத்திற்கான...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் உள்ள இணையக்குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக்குற்ற முகாம்களில் பணயக் கைதிகளாக இருந்த மேலும் 20 இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டதாக இலங்கையின்...

தமிழ் மக்களிடம் வியாபாரம் பேசமாட்டேன்: அநுரகுமார

தமிழ் மக்களிடம் 13ஐ தருகிறேன் என்ற வியாபாரத்தை  பேசமாட்டேன் என  தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற பிரச்சார  கூட்டத்தில் உரையாற்றும்போதே...

மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM’ கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

மிகப்பெரிய கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. EVER ARM, 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம், கணிசமான...

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா வழங்கிய புதிய விமானம்: அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தகவல்

அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity...

ஜனாதிபதித் தேர்தல்- பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தில், இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்ற...

“நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள்”- தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் திருத்தந்தை பிரான்சிஸ் உரை!

“நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள். அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகளை இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும்''  என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் 12 நாள்...