13வது திருத்தத்தை முழுமையாக நிராகரிக்கும் ரணில்!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தங்களுக்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் பிரதான வேட்பாளர்கள்...

அரசியலமைப்பில் உள்ள 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சஜித் வழங்கிய உத்தரவாதம் – மனோகணேசன்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவே சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்திருப்பதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். மேலும் 13 ஆம் திருத்தம்  கிடைக்கப்பெறுவதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்கும்...

ஷேக் ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்: வங்கதேச தலைமை ஆலோசகர்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி...

மலையக தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் சமமாக கிடைக்க வேண்டும்: மலையகத்தில் கவனயீர்ப்பு

இலங்கை நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சகல உரிமைகள் , நன்மைகள் உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும் என நுவரெலியாவில் போராட்டம் ஒன்று...

மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம்: மன்னாரில் போராட்டம்

மருந்து கொள்வனவில் உள்ள ஊழலை தடுப்போம் என்று கோரி  மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் கடந்த செவ்வாய் கிழமை (03)  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தின் போது 'நியாயமான குரல்களை...

கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தவேளை காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தலும் ஆர்ப்பாட்டமும்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் இடம்பெற்றது. 1990ஆம் ஆண்டு...

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலையில் சிறப்பான வரவேற்பு!

'நமக்காக நாம்' பிரசார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும்...

வினைத்திறன் மேம்பாடு  – துரைசாமி நடராஜா

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமாகும். இந் நிலையில் இளைஞர்களை நாட்டிற்கு பொருத் தப்பாடுடையவர்களாக மேலெழும்பச் செய்து அவர்களின் நலன்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இந்த வகையில் மலையக...

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் விவகாரம்: அகழ்வு பணி இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுக  காவல் நிலையத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணி இன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று...

ஜனாதிபதித் தேர்தல்: யாழில் சீலரத்ன தேரர் பிரசாரம்!

ஜனசெத பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த அவர், இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான...