ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணி: ரமேஷ் பத்திரன

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைத்தூக்கியுள்ளதாகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம் என பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதேவேளை, 69 இலட்ச மக்களாணை...

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் அதிகரிப்பு : டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்

தேர்தல் பிரச்சார காலத்தில் பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் கவனம் செலுத்தியுள்ளது. பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்  சிறீலங்காவின் நிறைவேற்று பணிப்பாளர் நதிசானி...

விண்வெளி துறையில் இருதரப்பு உறவை பலப்படுத்த இந்தியா – புருனே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.  அப்போது, விண்வெளி துறையில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இரு...

வட கொரியா – வெள்ளத்தில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் பலி: 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில்...

ஜனாதிபதித் தேர்தல்: இரண்டாவது நாளாக தொடரும் தபால் வாக்குப்பதிவு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ம் தேதி நடக்கிறது.  இந்த  தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவு நேற்றுத்தொடங்கி  இன்று (05) இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள்...

கடந்தகால இன்னல்களைத் தீர்ப்பதற்கான இலக்காக இந்த தேர்தல் இருக்கும்:பா.அரியநேத்திரன்

கடந்தகால இன்னல்களைத் தீர்ப்பதற்கான இலக்காகவும் அடையாளமாகவும் இந்த தேர்தல் இருக்கும். என தமிழ்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளதுடன் தேர்தலின் பின்னர் தமிழரசுக்கட்சியுடன் மாத்திரமே பயணிப்பேன் என்றுதெரிவித்தார். நமக்காக நாம் என்ற தேர்தல்பிரச்சாரப்பணிக்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த...

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும் :இம்ரான் எம்.பி

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் வெகுவாகப் பாதிக்கப்படும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர்...

‘மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்’ : பேரணிக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் அழைப்பு

'மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி  மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். மன்னாரில்...

தமிழ்ப் பொதுவேட்பாளரின் பிரசார பயணம் மன்னாரில் நிறைவு!

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் 'நமக்காக நாம்' பிரசார பயணம் மன்னார் மாவட்டத்தில் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (04) புதன்கிழமை நிறைவடைந்துள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளரின் 'சங்கு'...

உக்ரைன்: வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்

ரஷ்யாவுடன் நடைபெறும் போருக்கு இடையே உக்ரைனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இன்று (செப்டம்பர் 4ஆம் திகதி) பதவி விலகியுள்ளார். ஏற்கெனவே ஐந்து அமைச்சர்கள் நேற்று...