மத தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்: இந்தோனேசியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தல்
மத தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ், வலியுறுத்தியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ், இந்தோனேசிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.
இந்தோனேசிய...
டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் சேவை செய்ய தயார்:எலான் மஸ்க் தெரிவிப்பு
டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள்...
புதிய ஜனாதிபதி நடுநிலைமை வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்றவேண்டும்- ரஸ்ய தூதுவர்
இலங்கை ஜனாதிபதி தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற ரஸ்யாவின் நிலைப்பாட்டை இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன்மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை,நாங்கள் உங்களுக்கு விரிவுரைசெய்வதில்லை,...
”தவறிழைத்தவர்களுக்குப் பாடம் புகட்ட , ‘சங்கு’ சின்னத்திற்கு வாக்களியுங்கள்”: பா.அரியநேத்திரன் வேண்டுகோள்!
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து, தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக தவறிழைத்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன்...
இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிப்பு
இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போசாக்கின்மை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளது.
குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற...
நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இடை நிறுத்தம் ஏன்? – ஹஸ்பர் ஏ ஹலீம்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. அப்போதைய வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவினால் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வீட்டுத் திட்டம்...
தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு: தொடர் துவிக்சக்கரவண்டி பயணம்…
தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை இன்று செவ்வாய்க்கிழமை (03-09-2024) வந்தடைந்தது.
தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல்என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக் கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு...
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 51 பேர் பலி
உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தினர் உள்பட 51 பேர் பலியாகியுள்ளதோடு 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள குறிப்பில், “உக்ரைனின் மத்தியப்...
தமிழ் மக்கள் என் பக்கமே: ரணில் நம்பிக்கை
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
அனுரகுமார திஸாநாயக்க மீது ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு!
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு சரியாக செயற்படத் தவறியமை தொடர்பில் இலங்கை சீர்திருத்த அமைப்பு,...










