ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் இன்று  (04) ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை,  இன்று 04ம் திகதி முதல்  06ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. மேலும்,  மாவட்டச் செயலகம், தேர்தல்கள்...

வடக்கு கிழக்கை மையப்படுத்தி சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு: சஜித் அறிவிப்பு!

வடக்கிகு கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகவைத்து சர்வதேச கொடையாளர் மாநாடு ஒன்றை நடாத்தி இந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கியமக்கள்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார...

தமிழருக்கு பிரச்சினை இருப்பதைக் காட்டுவதற்கே பொதுவேட்பாளர்:தியாகராஜா நிரோஸ்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து மக்கள் சார்ந்து தமக்குள்ள தேசிய உணர்வையும் பொறுப்பினையும்...

சீன கொள்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் – சி.வி. விக்னேஸ்வரன்

தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி வேட்பாளர்  அநுரகுமரவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன்,நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட...

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் செல்வம்,சித்தார்த்தனை காணவில்லை…!

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவ்விரு தலைவர்கள் ஏற்கனவே தமிழ் பொது...

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பள விவகாரம்: பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவு !

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அதிகரிக்கப்பது தொடர்பான நான்கரை மணித்தியால சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது. இதேவேளை, மீண்டும் 10ஆம் திகதி நிர்ணய சபையை கூட்டுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை...

வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தபால் வாக்காளர்களிடம் கோ.கருணாகரம் எம்.பி. வேண்டுகோள்

வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தபால் வாக்காளர்கள் சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வாரம், ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும்...

கொங்கோ சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள மத்திய மகாலா சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள்  கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பத்தின் நிலைமை...

தமிழ்ப்பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

 தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (03) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு தலைவருக்கான தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்...

குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத ஒரே வேட்பாளர் நான் மட்டுமே: நாமல் ராஜபக்ச

''முன்னிணி ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தீவிரமான, குழப்பமான கடந்த காலங்களுடன் வந்தவர்கள். ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத ஒரே வேட்பாளர் தான் மட்டுமே...