புதிய இலங்கையை உருவாக்குவதே எமது போராட்டம் : ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வாக்குகளை திருடும் நிலைக்கு ஐக்கிய...
வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
அதன்படி 25 மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களினூடாக வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
”போர் தொடர்ந்தால், பணயக் கைதிகளை சவப்பெட்டியில் அனுப்புவோம்”: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை
“பணயக் கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகள் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் இராணுவம் முன்னேறினால், அல்லது இராணுவத்தின் மூலம் எமக்கு அழுத்தம் கொடுத்தால் பணயக் கைதிகள் அனைவரும் சவப்பெட்டிக்குள் தான் இஸ்ரேலுக்கு திருப்பி...
காவல்துறையினரால் குடும்பஸ்தர் சித்திரவதை: மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை
யாழ்ப்பாணம் - சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை...
தரகுநிலை அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்-தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்
கேள்வி:
தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தளம் கிழக்கில் எவ்வாறு காணப்படுகின்றது?
நான் நினைக்கிறேன் பொதுக்கட்டமைப்பு சார் உறுப்பினர்கள் இப்போதுதான் கிழக்கில் விழிப்புணர்வுக் கூட்டத்தினையும் பிரதேச செயலக மட்டத்திலான பரப்புரையினையும் ஆரம்பித்து உள்ளனர். மேலும் கடந்த கால...
தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு!
தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (03) செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். இலங்கை அரசு தலைவருக்கான தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல்...
மன்னாரிற்கு தமிழ்ப் பொது வேட்பாளர் விஜயம் -மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (2) மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர்...
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம்: அவசரமாக இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இலங்கையில் அரச தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்த வாரம் அவசரமாக இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவர் இலங்கை...
எந்த சமூகவலைத்தளமும் பாதுகாப்பானது அல்ல – ரஸ்யா
குறுந்தகவல்களை அனுப்பும் சமூகவலைத்தள தொலைபேசி மென்பொருட்களை ரஸ்யாவின் முக்கிய அரச அதி காரிகள் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் எந்த சமூகலைத்தளமும் பாதுகாப்பானது அல்ல. அவை கண்காணிக்கப்படுகின்றன. ரஸ்ய அதிகாரிகள் ரஸ்யாவினால் வடிவமைக்கப்படும் மென் பொருட்களையே...
தமிழரசு கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது : சிறீதரன்
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தங்கியிருக்கும் சிறீதரன்,...









