மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம்: பல்டியடித்த மாவை
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை எவ்வாறு இணைந்து நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்போம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழில் இன்று நடைபெற்ற...
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வு பெற்றுக்கொடுப்பேன்: கிளிநொச்சியில் சஜித் வாக்குறுதி
நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற,...
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம், எமது ஒற்றுமை நிலைநாட்டுவோம்: அன்னலிங்கம் அன்னராசா தெரிவிப்பு
தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009...
பாலஸ்தீன மக்களின் பணத்தை பைனான்ஸ் நிறுவனம் திருடியது
இஸ்ரேலின் அறிவுறுத்தல்களு க்கு அமைவாக பாலஸ்தீன மக்களின் பணத்தை பைனான்ஸ் (Binance) எனப்படும் கிறிப்போகரன்சி நிறுவனம் திருடியுள்ளதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பக்ஸ்புல் (Paxful) எனப்படும் கிறிப்போகரன்சி நிறுவனத்தின் தலைவர் ரே யூசெப் இது...
ஜெனீவாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்? : வேட்பாளர்களிடம் ஜகத்டயஸ் கேள்வி
ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் ஜகத் டயஸ் வேண்டுகோள்...
உலகத்தை காப்பாற்ற அணுவாயுதம் தேவை – சீனா
மிகப்பொரும் விண்கற்களின் (asteroids) தாக்குதலில் இரு ந்து பூமியை காப்பாற்றுவதற்கு நவீன அணுவாயுதங்கள் தேவை அவற்றை நாம் விரைவாக தயாரிக்க வேண்டும் என சீனாவின் விண் வெளியின் ஆழமான பகுதிக்கான ஆய்வு (Deep...
மலையக அபிவிருத்திக்கு முன்னுதாரணம் மிக்க தலைவர் தேவை
மலையகம் பல்வேறு வழி களிலும் இன்று தடம்புரண்டு போயுள்ள நிலையில் மக்களை ஐக்கியப்படுத்தவும், மலையகத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் முன்னுதாரணம் மிக்க தலைவர் ஒருவர் அவசியமாகும்.
அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூகத்தைப்...
ஜனாதிபதித் தேர்தல்: நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
சர்வமத வழிபாடுகளுடன் " நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு " என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று...
இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைவதாக தகவல்
இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கடந்த ஐந்து வருடங்களாக கணிசமான அளவில் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கையை விட 2023ஆம் ஆண்டில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக...
தென்னிலங்கை விஞ்ஞாபனங்கள் தமிழா்களுக்கு சொல்லும் செய்தி: அகிலன்
தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளா்களின் தோ்தல் விஞ்ஞாபனங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவா் களமிறக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்தும் வகையில்தான் இந்த விஞ்ஞாபனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த விஞ்ஞானங்களுக்காக காத்திருந்த தமிழரசுக் கட்சியின் சுமந்திரன்...









