யேர்மன்: தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு திரு.விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு அஞ்சலி

தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு, நந்திக்கடல் மண் அவரது பேழையில் வைக்கப்பட்டு, தமிழின விடிவிற்காக நீண்டகாலமாகப் பாடுபட்டுவந்தவரும் அனைத்துலக மனித உரிமைகளின் அமைப்பின் தலைமை இயக்குனருமாகிய திரு.விராஜ் மென்டிஸ் அவர்களின் வணக்கநிகழ்வு யேர்மனியில் நடைபெற்றது. கடந்த மாதம்...

ஹமாஸ் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை: இஸ்ரேல் பிரதமர்

காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இந்தக் கொலைகள் ஹமாஸ் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்பதையே நிரூபிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும் பிணைக்கைதிகள் இறப்பு செய்தியைக் கேட்டு...

இலங்கை கடற்படையிலிருந்து வெளியேறியுள்ள அதிகாரிகள்

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002 மாலுமிகளும் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில்,...

இலங்கை தமிழரசு கட்சி,சஜித்திற்கு ஆதரவு: கட்சியின் மத்திய குழுவுக்குள் பிளவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது. எனினும், தீர்மானம் எடுக்கப்பட்டபோது மத்திய குழுவில் 18 பேர் மாத்திரமே...

தமிழ்ப் பொதுவேட்பாளரின் பிரசார பயணம் நாளை மன்னாரில் ஆரம்பம்!

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் 'நமக்காக நாம்' பிரசார பயணம் மன்னார் மாவட்டத்தில் நாளை (02) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும்...

”தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு”- சுமந்திரன் அறிவிப்பு: நன்றி தெரிவித்த சஜித்!

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்...

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணியில் ஸார்ப்!

முல்லைத்தீவு  தச்சடம்பன் அம்பகாமம் ஒலுமடு மற்றும் மாங்குளம் கொக்காவில் பகுதியிலும் , கிளிநொச்சி மாவட்டத்தில்  முகமாலை  இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும்  தட்டுவன்கொட்டி பகுதியிலும் முப்பத்தொரு இலட்சத்து இருபத்தையாயிரத்து ஐநூற்று முப்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில்...

காசாவில் 3 நாள் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்!

காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து (polio vaccine) கொடுப்பதையொட்டி மூன்று நாட்கள் மட்டும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு...

ரணிலுடன் அஜித் தோவல் சந்திப்பு: இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகுறித்து பேச்சு

இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு,  கொழும்ப்பில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், துணை...

நவாலியின் துயரம் நிறைந்த படுகொலைகள் (பாகம் 1) வல்வை.ந.அனந்தராஜ்

யாழ்ப்பாணத்தின் தென்மேற்கே சண்டிலிப் பாய்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள நவாலிப் பகுதியில் பழைமை வாய்ந்ததும் சிறப்பு வாய்ந்ததுமாக கத்தோலிக்க மக்களின் சென்.பீற்றேஸ் தேவாலயமும், இந்துக்களின் ஸ்ரீகதிர்காம முருகன் ஆலயமும்,சென்ற். போல்ஸ் தேவாலயமும் உள்ளது. 1995ஆம் ஆண்டு...