சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்: செல்வம் அடைக்கலநாதன் திருமையில் தெரிவிப்பு
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழீழ விடுதலை இயக்கத்தின்...
மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள்...
Ilakku Weekly ePaper 302 | இலக்கு-இதழ்-302-ஆகஸ்ட் 31, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 302 | இலக்கு-இதழ்-302-ஆகஸ்ட் 31, 2024
Ilakku Weekly ePaper 302 | இலக்கு-இதழ்-302-ஆகஸ்ட் 31, 2024
Ilakku...
தியாகி திலீபன் மாதத்தில் ஈழத்தமிழர் இறைமைக்காக தேசமாக மக்கள் போராட இரு சனநாயகக் களங்கள் | ஆசிரியர்...
முப்பத்தேழு ஆண்டுகளாக செப்டெம்பர் மாதம் என்றாலே ஈழத்தமிழர்கள் தியாகி திலீபனின் அறவழிப்போராட்ட உறுதியையும் தேசமாக ஒன்றுபட்டெழுந்து போராட வேண்டுமென்ற அழைப்பையும் நெஞ்சிருத்தி தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செய்வது வழமை. ஆனால் இவ்வாண்டு செப்டெம்பர்...
சிறைச்சாலையில் உள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இவர்களில் 66 பேர் சிறை தண்டணை விதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ஆம்...
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை தீர்மானம்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள்...
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிகோரி லண்டனில் போராட்டம்!
புலம்பெயர் நாட்டு உறவுகளினால் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் லண்டன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய நேற்று குறித்த நீதிகோரிய போராட்டம் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்...
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்: அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கருத்து
இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களுக்குரிய பதில்களை அறிந்துகொள்வதற்கும், பொறுப்புக்கூறலைப் பெறுவதற்குமான உரித்தைக் கொண்டிருக்கிறார்கள் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால்...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் விசாரணைகள் அவசியம் – ஐ.நா வின் பிரதிநிதி
முல்லைத்தீவில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பதில்களை வழங்கக்கூடியவகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நாம் நம்புகின்றோம் என இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரெஞ்ச் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் தோற்றுவிக்கப்படும் பாதுகாப்பற்ற உணர்வு காணாமலாக்கப்பட்டவரின்...
‘ஒரு இலட்சம் பேர் காணாமல் போனதாக உங்களிற்கு யார் சொன்னது’ சர்வதேச ஊடகத்திடம் அலி சப்ரி...
2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதாக 6047 பேர்மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளனர் எனத் தெரிவித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 'ஒரு இலட்சம் பேர் காணாமல்...










