காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் காவல்துறையினர் அச்சுறுத்தல்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளையொட்டி திருகோணமலையில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள்  ஒன்றுகூடி போராட்டத்தை நடத்தினர். அதனைத் தடுக்க...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள்: ‘இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும்  வரையில் தொடர்ந்து செயற்பட வேண்டும்….”

இலங்கையில் தமிழர் தாயகப்பகுதிகளில் போர் நடைபெற்ற கடந்த 30 ஆண்டு காலப்பகுதி மற்றும் இறுதி போர் என்று அழைக்கப்படுகின்ற 2009ம் ஆண்டு வரையில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு, அல்லது இராணுவத்தினரிடம்...

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு!

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரசார பயணத்தை தொடர்ந்து வரும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பழைய முறிகண்டி பகுதியில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில்...

ஜனாதிபதித் தேர்தல் : எவ்வித மறைமுக நிகழ்ச்சி நிரலும் எங்களுக்கு கிடையாது – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு...

'பொருளாதார நெருக்கடி, அறகலய போராட்டக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமானது. தேர்தல் கண்காணிப்பில் எவ்வித மறைமுக நிகழ்ச்சி நிரலும் எங்களுக்கு கிடையாது' என ஐரோப்பிய ஒன்றிய...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்: வவுனியாவில் மாபெரும் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (30)  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது வவுனியா தபால் திணைக்களத்தின் அருகில் 2,750வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

ஜனாதிபதி ரணிலை சந்தித்த அஜித் தோவல்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார...

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் ஆர்ப்பாட்டம் – திருகோணமலையில் அரகலய செயற்பாட்டாளர் கைது

திருகோணாமலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அரகலய செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து  இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் அவர்களின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் ஆரம்பம் – கமலா ஹாரிஸ்!

ஜனாதிபதி தேர்தல் என்பது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம் என கமலா ஹாரிஸ் தெரிவித்தார். ஜோர்ஜியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே கமலா ஹாரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும்...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாள்: யாழில் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்துகொண்டனர்.பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல்...