இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுகின்றன – மனித உரிமை கண்காணிப்பகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு மிரட்டல் பொய்யான குற்றச்சாட்டுகள் வன்முறை...

ஜனாதிபதி தேர்தல் : 54,000 காவல்துறையினர் கடமையில்…

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 காவல்துறையினர் கடமைகளில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை காவல்துறை திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்களை நிர்வகித்தல், வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணித்தல், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவற்றைத் தீர்ப்பது,...

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது ? – கண்டறிய வேண்டும்: ICRC வலியுறுத்தல்

இலங்கையில் சகல சமூகங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக நீண்டகாலமாகக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கும் அதேவேளை, அவர்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது...

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மலையக அரசியல் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை மலையக அரசியல் தலைமைகள் சந்தித்துள்ளனர். கிழக்குமாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சரும், இலங்கை தொழிலாளர்...

அனுரகுமரவின் கும்பல் அதிகாரத்தை கைப்பற்றினால் இலங்கையில் இரத்தக்களரி ஏற்படும்: பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை

அனுரகுமரவின் கும்பல் அதிகாரத்தை கைப்பற்றினால் இலங்கையில் இரத்தக்களரி ஏற்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார். நாடு முன்னோக்கி செல்லும் ஒவ்வொரு முறையும் மக்கள்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது: காவல்துறையினருக்கு நீதிமன்றம் பதில்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினத்தை அடையாளப்படுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண தலைமையக  காவல்துறையினர் யாழ். நீதவான் நீதிமன்றில் ...

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் கடந்த ஓர் ஆண்டுக்கும்...

‘என்னை தோற்கடிப்பது எமது இனத்தின் தோல்வியாகவே அமையும்’ – பா.அரியநேத்திரன்

தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் என்னை தோற்கடிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.    உண்மையில் தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் என்னை தோற்கடிப்பது என்பது எமது இனத்தையே தோற்கடிப்பதற்கு சமனாகும் என்பதனை...

புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்: சஜித்தின் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில்...

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வருகை

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் அவசர பயணமாக இன்று  இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள்...