திருகோணமலை: கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குப்பை தொட்டியால் சூழல் மாசடையும் அபாயம்!

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் கிண்ணியா, தம்பலகாமம் எல்லையைப் பிரிக்கும் , முள்ளியடி 'சிவப்பு பாலம்' அருகில் கழிவுப் பொருட்கள்  கொட்டப்படுகின்றன. இங்கு கொட்டப்படும் குப்பையில் பிளாஸ்டிக் மற்றும் உடைந்த...

ஜனாதிபதித் தேர்தல்: கிளிநொச்சியில் தொடரும் தமிழ்ப்பொது வேட்பாளரின் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம்!

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜனதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 'நமக்காக நாம்' பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் பேராதரவுடன் மூன்றாவது...

இந்திய நிதியுதவியின் கீழ் வடக்கில் கலப்பின மின் திட்டம்: முதல் கட்ட நிதி இலங்கையிடம் கையளிப்பு

இந்திய நிதியுதவியின் கீழ்( Hybrid Power Projects )நைனாதீவு மற்றும் அனலை தீவுகளில் கலப்பின மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான முதல்  கட்டணத்தை இந்தியா உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய  தூதுவர் சந்தோஷ் ஷாவினால்...

இஸ்ரேலிய படை துப்பாக்கிச் சூடு: காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்திய WFP

இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து  காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக...

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் வருகை

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் முதலாவது குழு வருகை தந்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களுக்குள் மற்றுமொரு குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் கண்காணிப்பு...

“இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி”: ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்   “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியுள்ளது. 'இந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கைக்கு நிலையான மற்றும் வளமான...

டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மூலம் நடைபெறும்...

காழ்ப்புணர்ச்சி வேண்டாம்-துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபாவை வழங்கு வதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதேவேளை இந்த தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமது ஆட்சேபனையைத்...

கண்டி மாவட்டம்: அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் 1,386 குடும்பங்கள்!

கண்டி மாவட்டத்தில் 1,386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள 20 பிரதேச செயலகங்களில்...

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன் தெரிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும்...