உக்ரைன் மீதான போர் தொடரும் : ரஷ்யா அறிவிப்பு
'எமது இலக்கை அடையும் வரையில் இராணுவ நடவடிக்கை என அழைக்கப்படும் உக்ரைன் மீதான போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்த...
சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம்: அருட்தந்தை மா.சத்திவேல்
சர்வதேச காணாமலாக்கப்பட்டோருக்கான தினத்தில் ஒன்று திரள்வோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று வியாழக்கிழமை (29) வெளியிட்டுள்ள ஊடக...
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்போம்: யாழ்.வணிகர் கழகம் அழைப்பு
தமிழர்களின் ஒற்றுமை, சுயாட்சி, மற்றும் சுயநிர்ணய கோரிக்கையை நிலைநிறுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனை ஆதரித்து எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தமிழ் மக்கள் முன்வர வேண்டும்...
தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது: செல்வம் அடைக்கநாதன்
தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள். அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும்...
இன நெருக்கடிக்கு தீர்வு : ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை
இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் மத அமைப்புக்களினதும் சிவில் சமூக அமைப்புக்களினதும் உறுப்பினர்களும் கல்விமான்கள் சமூகத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள்...
செங்கடலில் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்து எரிவதாக அமெரிக்கா தெரிவிப்பு
செங்கடலில் கடந்த வாரம் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய்க் கப்பல் இன்னும் தீப்பிடித்து எரிவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் யேமனின் துறைமுக நகரமான ஹொடைடாவில் இருந்து பல எறிகணைகளுடன் பயணித்த கிரேக்கத்திற்குச் சொந்தமான...
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக வவுனியாவில் துண்டுப்பிரசுர விநியோகம்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்த இந்த விநியோக பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்...
ஹக்கீம்,ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்; சுவரொட்டிகளால் பரபரப்பு
‘ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்’ என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
ஐக்கிய...
பண்பாட்டு விழுமியங்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் இருப்பினை அழிக்க சதி – மட்டு.நகரான்
கிழக்கு மாகாணத்தின் இன அடையாளம் என்பது தமிழர்களின் வடகிழக்கு தமிழர்களின் தாயக கோட்பாட்டில் மிக முக்கியமாக கருதப் படுகின்றது.அதிலும் தமிழர்களின் தாயகத்தில் காணப்படும் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங் களை அழிப்பதன் மூலம் தமிழர்களின்...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச்...










