இன நெருக்கடிக்கு தீர்வு : ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை

இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் மத அமைப்புக்களினதும் சிவில் சமூக அமைப்புக்களினதும் உறுப்பினர்களும் கல்விமான்கள் சமூகத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்...

செங்கடலில் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்து எரிவதாக அமெரிக்கா தெரிவிப்பு

செங்கடலில்  கடந்த வாரம் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய்க் கப்பல் இன்னும் தீப்பிடித்து எரிவதாக   அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் யேமனின் துறைமுக நகரமான ஹொடைடாவில் இருந்து பல எறிகணைகளுடன் பயணித்த கிரேக்கத்திற்குச் சொந்தமான...

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக வவுனியாவில் துண்டுப்பிரசுர விநியோகம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்த இந்த விநியோக பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஹக்கீம்,ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்; சுவரொட்டிகளால் பரபரப்பு

‘ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்’ என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. ஐக்கிய...

 பண்பாட்டு விழுமியங்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் இருப்பினை அழிக்க சதி – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தின் இன அடையாளம் என்பது தமிழர்களின் வடகிழக்கு தமிழர்களின் தாயக கோட்பாட்டில் மிக முக்கியமாக கருதப் படுகின்றது.அதிலும் தமிழர்களின் தாயகத்தில் காணப்படும் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங் களை அழிப்பதன் மூலம் தமிழர்களின்...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச்...

ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில்!

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் வந்து தங்கி இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தியா - சீனா இடையே தற்போது உறவு சுமூகமாக இல்லை. நில எல்லை பகுதியில் சீன...

ரஷ்யாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் 600 ரஷ்ய இராணுவத்தினர் கைது: உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் கூர்க்ஸ்(Kursk) பிராந்தியத்தில் 100 குடியேற்றப் பகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு 600 ரஷ்ய இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாகவும் உக்ரைன்  அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து, கூர்க்ஸ்...

இலங்கையில் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள்: மீனாட்சி கங்குலி

இலங்கையில் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளமை ஐநா உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவின் பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் “இலங்கை...

தமிழ் எம்.பி.க்களுடனான கலந்துரையாடல்கள் குறித்து மகாநாயக்க தேரருக்கு ரணில் விளக்கம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த...