இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை
இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். புத்தளத்தை சேர்ந்த மனோ என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,
தன்னைத் தானே...
இலங்கையைக் கண்காணிப்பதற்கு ஆணையைப் புதுப்பியுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட கண்காணித்தல் மற்றும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஆணையை எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரின்போது மீளப்புதுப்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம்...
யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட எவரையும் எனது அரசாங்கம் தண்டிக்காது – அனுரகுமார
இலங்கையின் 26 வருடகால உள்நாட்டு யுத்தத்தின்போது யுத்தகுற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்குள்ளாகியுள்ள எவரையும் தனது நிர்வாகம் தண்டிக்க முயலாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்
எமது நிலங்கள் அபகரிக்கப்படும் நிலையில் தான் ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம்: பா.அரியநேத்திரன்
எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இந்த ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய...
ஜனாதிபதி தேர்தல்: தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிளிநொச்சியில் மக்கள் அமோக வரவேற்பு
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பளையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. 'பொலிகண்டி முதல் பொத்துவில் வரை' முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரசார பயணத்தின் நான்காவது...
இலங்கையில் 39.8 வீதமான பெண்கள் தமது வாழ்க்கைத்துணையால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதாக தகவல்
இலங்கையில் ஐந்தில் இருவர் (அல்லது 39.8%) பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
United Nations Fund for Population Activities (UNFPA) and the...
மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்? – பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள்...
பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரை தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரசாரப் பயணம் ஆரம்பம்!
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல்...
விடியவிடிய தாக்குதல் நடத்திய ரஷ்யா: நிலைகுலைந்த உக்ரைன்!
உக்ரைன் மீது ரஷ்யா திங்கள்கிழமை இரவு முழுவதும் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ரஷ்ய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யத் தாக்குதலை உக்ரைன்...
ஜனாதிபதித் தேர்தல்- இதுவரை பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்காத வேட்பாளர்கள்: மஞ்சுள கஜநாயக்க தகவல்
இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் (IRES)...










