ஜனாதிபதி தேர்தல் பிரசாரம்: நுவரெலியாவிலும் சரத் பொன்சேகாவை கண்டுகொள்ளாத மக்கள்!
நுவரெலியாவில் நடைபெற்ற முன்னாள் இராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம், நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது.
இதில் அமைக்கப்பட்ட மேடையில்...
கடவுச்சீட்டு வழங்குவதை மட்டுப்படுத்த நடவடிக்கை: பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும்...
தென்னிலங்கையில் இருந்து வரும் அழைப்புக்களை ஏற்பதா இல்லையா: தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தை...
ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு தலைவர் நாட்டுக்கு தேவை- கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான...
வரும் 30ஆம் திகதி யாழில் மாபெரும் போராட்டம்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவிப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை...
தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர் அட்டைகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர்...
டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி திடீர் கைது?
பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் சார்ந்த தகவல்கள், மோசடி ஆகிய விவகாரங்களில் சட்ட அமலாக்கத்துடன்...
ஜனாதிபதித் தேர்தல் : பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பட்டாசுகளுக்கு அதிக தேவை இருப்பதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (ACFMA) இன்று கூறியுள்ளது.
பட்டாசு விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தேர்தல்...
‘தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை எமக்குண்டு’: லெபனான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதல் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என இஸ்ரேல் ஜனாதிபதி...
ஆபிரிக்க நாடுகள் மீது உக்ரைன் தாக்குதல் – ஐ.நாவில் முறைப்பாடு
ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள தீவிரவாதிகளுடன் இணைந்து மாலி நாட்டு படையினரையும், அவர்களின் பயிற்சியாளர்களான ரஸ்ய படையினரை யும் உக்ரைன் படையினர் கொலை செய்ததற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை...










