“வளமான நாடு – அழகான வாழ்க்கை” : தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று கொழும்பில் வெளியிட்டப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...
இந்திய கடற்படைக்கு புதிய 4 ரஸ்ய போர்க்கப்பல்கள்!
ரஸ்ய கடற்படையின் பிரதான கட்டளை அதிகாரியான அலக்ஸ் சாண்டர் மொய்சீவ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய கடற்படைத்தளபதி உட்பட பல உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஸ்யாவுக்கு பயணம்...
இலங்கையில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் 30,000...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்: மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறதா? – அகிலன்
ஜனாதிபதித் தோ்தலுக்கான தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக வேட்பாளா்களில் ஒருவராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி...
மேற்குலக நாடுகள் மூன்றாவது உலகப்போரை தூண்டுகின்றன-இத்தாலி
ரஸ்யாவுக்குள் தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்களை மேற்குலக நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்குவதன் மூலமும் ரஸ்யாவுக்குள் உக்ரைன் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதன் மூலமும் மேற்குலக நாடுகள் மூன்றாவது உலகப்போரை தூண்டுவதாக இத்தாலியின் துணை...
திருகோணமலை மாவட்டத்தில் பாழடைந்து காணப்படும் வீட்டுத்திட்டங்கள்!
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத் தில் அமைக்கப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் கை விடப்பட்டு பாழடைந்தும் முடிவில்லா பிரச்சினைகளாக காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டுத் திட்டங்களானது திருகோணமலை மாவட்டத்தில்...
ஐநா மனித உரிமைகள் ஆணையரின் குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசாங்கம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைநிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின்...
IMF உடனான உடன்படிக்கையை மாற்றினால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்: ரணில்
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை, தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில், அவ்வாறு நடந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப்...
‘ஒரு புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம்’: சிவசக்தி ஆனந்தன் கருத்து
ஒரு புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 இலட்சம் வாக்குகளில் 50 வீதமான...










