இனவாதிகளுக்கு வாக்களிப்பதானது வடகிழக்கு எமது தாயகம் என்பதை மறுதலிப்பதாகவுள்ளது: அருட்தந்தை மா.சக்திவேல்

'இனவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையையும் வழங்குவதற்கு தயாராக இல்லை.அவர்களுக்கு வாக்களித்து நாம் தொடர்ச்சியாக ஏமாந்திருக்கின்றோம் அல்லது ஏமாற்றப் பட்டிருக்கின்றோம்.நாம் யுத்தத்தினால் பல இழப்புக்களை சந்தித்தபோதும் எமது அரசியலை இன்னும் இழக்காதிருக்கின்றோம்.எமது...

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு அது இன்னும் கிடைக்கவில்லை – சண்முகம் குகதாசன் எம். பி

இலங்கை தீவுக்கு 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம்  கிடைக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை...

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை குறித்த அறிக்கை திருப்தி : சுமந்திரன்

இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியிருப்பதாகத் திருப்தி வெளியிட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள...

பொதுவேட்பாளரைக் களமிறக்குவதிலிருந்து பின்வாங்கமுடியாது : சஜித்துக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பதில்

ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழ் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம்...

அமெரிக்க கடற்படைக் கப்பலைத்தொடர்ந்து இலங்கை வரும் இந்திய, சீனக் கப்பல்கள்…?

அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஒகேன் (USS O'kane) என்ற கப்பல் கடந்தவாரம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துச் சென்றதையடுத்து, இந்தியா மற்றும் சீனக்கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு...
Ilakku Weekly ePaper 301

பொருளாதார யுத்தப் பிரகடனத்திலிருந்து ஈழத்தமிழர் தாயக இறைமையைக் காக்க பொதுவேட்பாளர்க்கு வாக்களிக்குக – ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவின் வங்குரோத்துப் பொருளாதார நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அனைத்துலக நாணய நிதியத்தின் பிணையெடுப்பு நிபந்தனைகளை அடுத்த ஐந்து வருடத்துக்குத் தொடர்ந்து செயற்படுத்துவதற்கான சிங்கள மக்களாணையைப் பெறும் சிறிலங்காவின் 9வது அரசுத்தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலைச்...
Ilakku Weekly ePaper 301

Ilakku Weekly ePaper 301 | இலக்கு-இதழ்-301-ஆகஸ்ட் 24, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 301 | இலக்கு-இதழ்-301-ஆகஸ்ட் 24, 2024 Ilakku Weekly ePaper 301 | இலக்கு-இதழ்-301-ஆகஸ்ட் 24, 2024 Ilakku...

 முற்போக்கு முதலாளித்துவமா? மோசடி முதலாளித்துவமா?- மு.நாகநாதன்,பேராசிரியர்

11.08.2024 ஆங்கில இந்து நாளேட்டில் (பக்.14) நோபல் பரிசுப் பெற்ற பொருளியல் அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிசின் நேர்காணல் வெளியிடப்பட்டது. நேர்காணலை எடுத்த திரு.பிரசாந்த பெருமாள் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு ஸ்டிக்லிசு விடையளித்துள்ளார். கடந்த 15...

இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து

இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022 பிப்ரவரி 24-ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய...

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்...