இலங்கை கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது !
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (23)...
இந்திய தூதுவர்- தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும், தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதித்தேர்தல் நிலைவரம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்...
வெளியானது வேட்பாளர்களின் மாத வருமானம்: குறைந்த வருமானம் பெறும் வேட்பாளராக ரணில்!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு...
கமலா ஹாரிஸுக்காக பிரச்சாரக் களத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக, அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்துக்களும் பிரச்சார நடவடிக்கைகளுடன் களம் இறங்கியுள்ளனர். கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ‘கமலா கே சாத்’ (கமலாவின்...
வாக்குகளை குறிவைக்கும் காய் நகர்த்தல்கள் -துரைசாமி நடராஜா
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. வழமைபோலவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்குறுதிகள் பலவற்றையும் ‘அள்ளி’ வழங்கி வரு கின்றனர். இந்த வாக்குறுதிகளில் கொஞ்சமேனும் தேர்தலின் பின்னர்’ கிள்ளிக்’ கொடுக்கப்படுமா? என்ற...
ஜனாதிபதி தேர்தல்- 2ம் இடத்தில் சஜித் பிரேமதாச : ஆய்வில் தகவல்
செப்ரெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில்...
வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் : தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர்...
தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் ஆரம்பம்
தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை 09 மணிக்கு ஆரம்பமானது.
இந்தப் பயணம் பொலிகண்டி கிழக்கு,...
அரசாங்கம் அறிவித்த மானியங்கள், சம்பள அதிகரிப்பை அமுல்படுத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு
செப்ரெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னரே அனைத்து சம்பள அதிகரிப்பு மற்றும் மானியங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இது குறித்து உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு...
ஜனாதிபதித் தேர்தல்: தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்த நாடுகள்?
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பயண எச்சரிக்கையை அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் விடுத்துள்ளன.
இதன்படி, தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், அதன் பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம்...









