‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து
நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்.தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி ஏற்பட நடவடிக்கை: பிரதமர் மோடி தகவல்
ரஷ்யா-உக்ரைன் இடையே நிரந்தர அமைதி ஏற்பட இந்தியா ஆதரவாக இருக்கும் என போலந்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார்....
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியா!
அவுஸ்திரேலிய நிறுவனமான யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், இலங்கையில் அதன் செயல்பாடுகளைத் ஆரம்பிக்க உள்ளது.
இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் இந்நிறுவனம் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்தின் எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே...
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர்களுடன் சிறிதரன் எம். பி சந்திப்பு
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற...
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய செயற்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேயகி, Skavita...
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டும் – ஐநா
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின்...
தெரிவு செய்யப்படவுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் ஐ.நா அலுவலகம் வேண்டுகோள்?
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள்...
‘தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்’: கட்சிக்கொடியை அறிமுகம் செய்து விஜய் கருத்து
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் (ஆக.22) அறிமுகம் செய்து ஏற்றிவைத்துள்ளார்.
இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்...
மாஸ்கோ மீது தாக்குதல் : உக்ரைன் அனுப்பிய 11 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா
மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன் ராணுவத்தினர் அனுப்பிய 11 ஆளில்லா விமானங்களை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை...










