தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு புலம் பெயர் அமைப்புக்கள் தெளிவு படுத்த வேண்டும்:...
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை...
காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: ஒரே நாளில் 50 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - மற்றும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா, உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்தாண்டு அக்டோபரில்...
மோதலுக்குத் தூண்டுதலளிக்கும் மிகமுக்கிய காரணியாகக் காணிப்பிரச்சினை: CPA தகவல்
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான இலங்கையில் மோதலுக்குத் தூண்டுதலளிக்கும் மிகமுக்கிய காரணியாகக் காணிப்பிரச்சினை காணப்படுவதாகவும், இதற்கு உடனடியாகத் தீர்வுகாணத்தவறும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் பாரிய பின்னடைவு...
ஜனாதிபதி வேட்பாளர் முகமது இல்யாஸ் காலமானார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் இன்று இரவு காலமானார்.
திடீரென சுகயீனமடைந்த ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,...
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவு – சிறீதரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கும்...
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு உறுப்பினர்களுடன் சுவிற்சலாந்து தூதுவர் சந்திப்பு
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று- ஓகஸ்ட் 21ஆம் திகதி-யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் இடம் பெற்றது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் சமன் பத்திரன, இந்தத்...
நோயாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை: வடக்கு ஆளுநர் வலியுறூத்தல்
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும்...
‘ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவில்லை’ -கத்தோலிக்க திருச்சபை
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை என...
ஜனாதிபதித் தேர்தல்- ‘நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்’: பிரசாரக்கூட்டத்தில் அனுரகுமார கருத்து
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவ நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...










