இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச பாலம் -மல்வத்த பீடாதிபதி கவலை
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் விதத்தில் உத்தேச பாலத்தை அமைப்பது குறித்து மல்வத்த பீடத்தின்மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜாவுடனான சந்திப்பின்போது அவர் இதனை...
ஈரானில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: பாகிஸ்தானியர்கள் பலி
ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் யாஸ்ட்டில் உள்ள சோதனைச் சாவடியில்...
எந்த அரசுடனும் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்: சந்தோஷ் ஜா தெரிவிப்பு
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கண்டியில் பௌத்த மதத் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
ஜனாதிபதித் தேர்தல்: முதலாவது கூட்டத்திலேயே ஏமாற்றம் அடைந்த சரத் பொன்சேகா?
முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. அவரது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட...
“ஜனநாயக கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்” பராக் ஒபாமா கருத்து
“ஜனநாயக கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புத்திய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு...
ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசு மீண்டும் முயல்கிறதா? – மட்டு.நகரான்
இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையினைப்பொறுத்த வரையில் என்றைக்கும் ஒரு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட தலைவர்கள் இல்லாத தலைவர்கள் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக தேர்தல் கள் மோசடிகள் நிறைந்ததாகவும் இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில்...
கொக்குத்தொடுவாய் பகுதியில் மேலும் பல இடங்களில் மனித புதை குழிகள் – துரைராசா ரவிகரன்
கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.
குறித்த போராட்டத்தில் கலந்து...
வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது: ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
”வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர்...
ஜனாதிபதித் தேர்தல்: 736,589 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதில், 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26 ஆம்...
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்று முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு...










