தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் போதாது : வேட்பாளர்களிடம் பவ்ரல் அமைப்பு தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் பரந்த வார்த்தைகள் கவர்ச்சிகரமான திட்டங்களை முன்வைப்பதற்கு பதில்  அவற்றை தாங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான  குறிப்பிட்ட காலஅவகாசத்தை  முன்வைக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுக்கவுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்...

“வரலாற்று சிறப்புமிக்க தலைவர் ஜோ பைடன்”: கமலா ஹாரிஸ் புகழாரம்

“ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் தேசிய...

இலங்கையில் சட்டம்  முறையாக செயல்படுத்தப்படுவதில்லை: சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

இலங்கையில் பொதுமக்களுக்கான சட்டம்  முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.  சட்டம் பணக்காரர்களுக்கும்  செல்வந்தர்களுக்கும்  பிரபலமானவர்களுக்கும் ஒருவிதமாக செயல்படுவதோடு, சாதாரண பொது மக்களுக்கு இன்னுமொருவிதமாக செயல்படுவதும் உண்டு என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ...

தேர்தல் நெருங்கும் போது தமிழரசும் வழிக்கு வரும்! -சமூக, அரசியல் செயற்பாட்டாளர் செல்வின் செவ்வி

தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் பல மாதங்களாகப் பேசப்பட்டு இப்போது அது சாத்தியமாகியிருக்கின்றது. பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளாா். இந்தத் தெரிவு குறித்த உங்கள் பாா்வை என்ன? இது மிகவும் பொருத்தமான தெரிவு...

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய பிரித்தானியார்கள் விருப்பம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு அரை பங்கிற்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக YouGov என்ற நிறுவனம் கடந்த மாதம் மேற்கொண்ட வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் கடந்த...

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை?: விசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என...

வாக்களிக்கக் கோரி வந்தால் தாக்கப்படுவீர்கள்: வேட்பாளர்களுக்கு கிராம மக்கள் எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்களே...

தாக்குதலுக்குள்ளான காருடன் பிரசாரத்துக்கு வந்த பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா லந்தர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்ற நிலையில்,அவரின் முதலாவது தேர்தல் பேரணி கம்பஹா மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது யுத்த காலத்தில் வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் அவர்...

‘தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்’: ஜனாதிபதி ரணில் கருத்து

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சரியான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தாமல், இந்த வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டால், நாட்டின் பொருளாதாரம்...

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்!

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் இன்று திங்கட்கிழமை  (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பலானது விநியோகம் மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக...