அச்சுறுத்தும் குரங்கம்மை: இலங்கை விமான நிலையங்களில் விசேட பாதுகாப்பு!

உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கம்மை தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...

கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டம்!

கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய்...

மன்னார்: விவசாயக் காணிகள் அபகரிப்பு- மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ரணிலுக்கு கடிதம்

மன்னார் சோழமண்டல குளம் காணியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு, பணம் படைத்தவர்களுக்கு குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்...

சிசிலி கடலில் சொகுசு படகு மூழ்கியதில் இலங்கையர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்

சிசிலி கடற்கரையில் 22 பேருடன் பயணித்த சொகுசு படகு மூழ்கியதில் குறைந்தது ஏழு பேரைக் காணவில்லை என்று இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடலோர காவல்படை ரோந்து...

ஜனாதிபதி தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடி அல்லது மதச் சின்னங்களைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தும் கட்சிகள் மீது சடட் நடவடிக்கை எடுக்கப்படும்...

நான்கு முனைப் போட்டியும் தமிழ்ப் பொது வேட்பாளரும்-அகிலன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை யடுத்து பரப்புரைகள் தீவிரமடைய விருக்கின்றது. வழமையாக இரு முனைப் போட்டியாக இருக்கும் ஜனாதிபதித் தோ்தல் இம்முறை மும் முனைப் போட்டியாக அமையும் என எதிா் பாா்க்கப்பட்டது....

அயோத்தியில் 50 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மின்குமிழ்கள் திருட்டு 

இந்தியாவின் உத்தரப்பிரதேசத் தின் அயோத்தி நகரத்தில் புதிதாக 200 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட ராமர் ஆலயத்தில் பொருத்தபட்டிருந்த பெருமளவான மின்குமிழ்கள் திருடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங் கள் கடந்த புதன்கிழமை(14) செய்தி வெளியிட்டுள்ளன. ராமர்...

ரஸ்யாவுடன் 1.2 பில்லியன் டொலர் அணுசக்தி உடன்பாடு- இந்தியா அறிவிப்பு

ரஸ்யாவிடம் இருந்து மேலதிக அணுசக்தி எரிபொருட்களை யும், உதிரிப்பாகங்களையும் 1.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்வதன் மூலம் தமிழ் நாட்டில் ரஸ்யா வின் உதவியுடன் கட்டப்பட்ட கூடாம் குளம் அணுமின் நிலையத்தை...

 இந்தியாவிற்கு காணிகளை விற்காதே : திருகோணமலை  மக்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் காணிகளை துறை முக அதிகார சபையினர் குத்தகைக்கோ அபகரிப்பு செய்யவோ விட...

தேயிலை பயிரிடப்படாத நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவோம் – சஜித் பிரேமதாச

தேயிலை பயிரிடப்படாத அரசாங்கத்தின்  காணிகள் மற்றும் தேயிலை பயிரிடப்படாத தனியாரின் காணிகளை  பெருந்தோட்டங்களில் சேவை புரிகின்ற  தோட்ட தொழிலாளர்களுக்கும், தொழில் இல்லாத இளைஞர்களுக்கு வழங்கி சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களின் பங்களிப்பை...