வேட்புமனுவில் பெண்கள், இளைஞர்களுக்கு 25% ஒதுக்கீட்டுக்கு இணக்கம்!
மாகாண சபைத் தேர்தலுக்காக பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு வேட்புமனு தாக்கலின்போது 25% ஒதுக்கீட்டை வழங்க எழுத்துமூலமாக இணக்கம் தெரிவித்துள்ளோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இந்தியாவிலும் எபோலா?
எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி...
IMF மீளாய்வு ஒப்புதல் குறித்து இன்று இயக்குநர் சபை ஆலோசனை
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆராய்வதற்கு புதன்கிழமை (27) நாணய நிதியத்தின் இயக்குநர்...
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் காவல்துறையினரது சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆகியவற்றில் உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை...
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க ரில்வின் சில்வா யார்?
மாகாண சபைத்தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தன்னிச்சையாக அறிவித்திருப்பது மக்களின் இறையாண்மையை அப்பட்டமாக உதைத்துத் தள்ளும் ஒரு சர்வாதிகாரச் செயலாகும் என நாடாளுமன்ற...
UAE அணுமின் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் : ஐநா கண்டனம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு...
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை பார்வையிட்ட அமைச்சர்!
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று (26) பார்வையிட்டார்.
பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இராணுவ...
வித்தியா கொலை வழக்கு: குற்றவாளியின் உடலைப் பெற உறவினர்கள் மறுப்பு
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத...
வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வு
இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில் ஆலோசனைச் சபைக்குக் கிடைத்துள்ள இக்கோரிக்கைகள் குறித்து, நிறுவனங்களின் தன்மைக்கு...
ரில்வின் சில்வா யாழில் தெரிவித்த கருத்தை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு!
மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது என்று அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளதுடன், நிலுவையிலுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
"மாகாண சபை தேர்தல்களை...










