சீரற்ற காலநிலை: பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை!

இலங்கை  நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக சற்றுமுன் மாலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்று(25) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடரும் எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களம்...

தொடரும் சீரற்ற கால நிலை: வவுனியா ராமயன்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம் குளம் உடைபெடுக்கும் அபாயம் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்பகுதி கம நல சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய உடனடியாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள்...

காணாமலாக்கப்பட்டோர் குறித்து கடற்றொழில் அமைச்சர் கருத்து மிகுந்த மனக் கவலையை அளிக்கின்றது: லீலாவதி

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் வெளியிட்ட கருத்து மிகுந்த மனக் கவலையை அளிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

வடக்கு,கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம்: அநுர அரசுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை  அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பொலன்னறுவை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று முதல் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்படி, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற குழு அறை இலக்கம்...

இலங்கையில் அதானியின் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு கடன்உதவி – மீள ஆராய்கின்றது அமெரிக்க நிறுவனம்

இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடனான துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்த அமெரிக்க நிறுவனம் கௌதம் அதானி உட்பட அதானி குழுமத்தினருக்கு  எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து துறைமுக அபிவிருத்தி...

இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகளுக்கு அநுரவின் நிகழ்ச்சி நிரலில் இடமில்லையா? – அகிலன்

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நிகழ்த்திய கொள்கைப் பிரகடனஉரை தமிழ்த் தரப்பினருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இன நெருக்கடி தொடா்பாக ஒரு சொல் கூட அதில் இடம்...

காலநிலை மாற்றத்தை தடுக்க முடியாது திணறும் கோப்-29

அதிக எரிபொருட்களின் பாவ னையால் சேதமடைந்துள்ள பூமியின் சேதத்தை மறு சீரமைத்து மேலதிக சேதங்களை தடுப்பதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாத நெருக்கடியான நிலையில் தாம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல்...

அமைச்சு பதவிகளில் வடமாகாணம் புறக்கணிப்பு..!

தேசியமக்கள் சக்தியில் வட மகாணத்தில் இருந்து இம்முறை ஐந்து தமிழர்கள் (யாழில் 3, வன்னியில் 2) தெரிவு செய்யப் பட்டும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா அவர்களை கணக் கெடுக்கவில்லை என்பதே உண்மை. 23, அமைச்சுகளும்,29,...

முகலாயர் கால மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: உத்தர பிரதேசத்தில் வன்முறை

இந்தியாவின் மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர்...