இஸ்ரேல் பிரதமருக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும் – ஈரான் உயர் தலைவர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். ஈரானின் துணை இராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன்  நேற்று...

அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – இம்ரான் எம்.பி 

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் ஊடகங்களுக்கு இது குறித்து  இன்று (26)  கருத்து தெரிவித்த...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான...

இந்தியா: தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகைக்கு தெற்கு, தென் கிழக்கில்...

‘மாவீரர்களை கொண்டாடுவதற்கு இடமில்லை’ : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து

''உயிரிழந்த உறவினர்களை எவருக்கும் சட்டப்படி நினைவுகூர முடியும். ஆனால், புலிகளின் சின்னத்தையோ சீருடைகளையோ அவர்களின் படங்களையோ பயன்படுத்தி மாவீரர்களை கொண்டாடுவதற்கு இடமில்லை. நாட்டில் சட்டம் உள்ளது. சட்டத்தின் படி புலிகள் அமைப்பு தடை...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தனர்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர்   சன் ஹையன் (Sun Haiyan)  தலைமையிலான சீனத் தூதுக்குழு நேற்று திங்கட்கிழமை (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

தொடரும் சீரற்ற காலநிலை: நீரில் மூழ்கும் விவசாய நிலங்கள்!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில்  சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்த  கன  மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்,  மூதூர் கிழக்கு,  வெருகல்,  கிண்ணியா,  தம்பலகாமம்,  புல்மோட்டை,  குச்சவெளி உட்பட...

மன்னார் தாய், சிசு மரணம்: நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் – ரவிகரன் எம்.பி

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசு விவகாரம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென   நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம்...

‘விடுதலைப்புலிகள்’ சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல – பா.உ . அர்ச்சுனா கருத்து

'நாம் இனவாதிகள் அல்ல, நாம் இலங்கை தமிழர்கள். போரில் இறந்தவர்களை நாம் இந்த மாதம் நினைவு கூருகின்றோம். பிரபாகரன் எமக்கு கடவுள். அவர் சிங்கள மக்களுக்கு எதிரானவர் அல்ல, எம்மை படுகொலை செய்த...

2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா தகவல்

கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும்...