நனவாகும் நாள்வரை.. அருட்செல்வன்
ஈழத்தமிழ் மக்களின் உயிர்க் கேடயமாக வீரஉணர்வுப் பிழம்பின் ஒரு நேர்த்தியான கட்டமைப்பாக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வீரசாகசங்களின் நாயகர்களாக எம்காவல் தெய்வங்களாக நிமிர்ந்து நிற்கும் எம்வீர மறவர்களை மாவீரர்களை நினைவிற்கொள்ளும் காலமிது!
தம்முயிரை ஈந்து, காலங்களிலும்...
தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தயாராகும் தமிழர் தாயகம்
தமிழீழ விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவு கூர தமிழர் தாயகம் தயாராகி வருகின்றது.
வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட...
தமிழர் போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து தமிழ் மக்கள் சித்தரிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம்
இந்த அரசாங்கம் கொண்டு வருவதாக கூறும் மாற்றமானது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கும், இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான...
தொடரும் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப்பாதிப்பு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக,சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு மாகாணத்தில்15, 427 குடும்பங்களைச்...
மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான்
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள்.
தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 148 குடும்பங்களை சேர்ந்த 480 பேர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 148 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து...
தொடரும் கன மழை: மட்டக்களப்பில் மினி சூறாவளி
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.
பிரான்ஸ் அழைத்துச் செல்வதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள்!
பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டுப் பயணித்த தமிழ் இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை யாழ்ப்பாணம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற போரில் புலம்பெயர்...
யாரிந்த மாவீரர்கள் ? – சாவித்திரி அத்துவிதானந்தன்
“பிறந்தவர் யாவரும் இறப்பது
உறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தறம் மறந்தும் பின் உயிக் கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ? "
இது பாரதிக் கவிஞனுடைய ஆதங்கம்.
"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!"
இது...
தமிழர் தாயகம்: மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினரை அனுர அரசு வெளியேற்றும் என நம்புகின்றோம்! : ...
தமிழீழ மண் மீட்பு மற்றும் நில அபகரிப்புக்கு எதிரான போரில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நாள் (நவம்பர் 27ம்) நெருங்கி வரும் நிலையில், கடந்த 21ம்திகதி முதல் ...










