இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி, உலக வங்கி தலைவருக்கிடையில் கலந்துரையாடல்!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று   ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல்...

இலங்கை – சீன சட்டவாக்க நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் – சீன தூதுவர் சபாநாயகரிடம் வலியுறுத்தல்

இலங்கை - சீன சட்டவாக்க நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன்  புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை - சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக  சீன தூதுவர்  சபாநாயகர் அசோக ரன்வலவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான...

தொடர் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ்.ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்த நகருக்கு அண்மித்த...

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் – ஒப்பந்தத்தை மீறினால் தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸுக்கும்   இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு...

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் கெடுபிடிகளில் ஈடுபட்ட காவல்துறையினர்!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று  (27) மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன. இந்த நிலையில், மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அங்கு சென்ற மக்களிடம் காவல்துறையினர்   கெடுபிடிகளை விதித்து...

சீரற்ற கால நிலையால் 12 பேர் பலி : 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையில்  நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால்...

தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். தீவகம் சாட்டி...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்பில் வெற்றியை அடைவதற்கான இலங்கையின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), பொருளாதார சீர்திருத்த திட்டத்தில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையும்...

பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்வு: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்

தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமை யிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் ஆராய்ச்சியில்...

நுவரெலியா மாவட்டத்தில் கன மழை காரணமாக 193 குடும்பங்கள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 193 குடும்பங்களை சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 98 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் அங்கு வசித்து...