2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகின்ற நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள...
அரச கடன் முகாமைத்துவ சட்டம் இன்று முதல் அமுல்: வெளியானது வர்த்தமானி
அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை இன்று திங்கட்கிழமை (25.11.2024) முதல் அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது
அரச கடன் முகாமைத்துவ சட்டமூலம்...
சீரற்ற வானிலை: வட மாகாணத்தில் அதிகளவானோர் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 03 மாகாணங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணத்திர் 7,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 வீடுகள்...
வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!
கன மழை காரணமாக இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே இதற்கு காரணம்.
இன்றைய தினத்திற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி...
மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை: 2045 குடும்பங்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை...
‘ஈழத்தமிழர் இறைமையைத் தக்கவைப்பதே ஈழத்தமிழர்க்கான பாதுகாப்பு’ ஈழத்தமிழர் தேசிய நாளாம் மாவீரர் நாளில் இதனை மீளுறுதி செய்வோம் |...
ஈழத்தமிழரின் தேசியத் தலைவரின் 70வது அகவைப் பெருவிழா இவ்வாரம் 26ம் நாளிலும் ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாள் மாவீரர்நாளாக 27ம் நாளிலும் இடம்பெறுகிறது. தேசியத் தலைவருக்கும் தேசிய நாளுக்கும் ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களையும்...
Ilakku Weekly ePaper 314 | இலக்கு இதழ் 314 நவம்பர் 23, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 314 | இலக்கு இதழ் 314 நவம்பர் 23, 2024
Ilakku Weekly ePaper 314 | இலக்கு...
சட்டங்களை மீறாத வகையில் மாவீரர் நாளை நினைவு கூர காவல்துறை ஆலோசனை!
நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின்...
நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடிக்கு தொடர்பா? கனடா அரசு விளக்கம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த 2023-ம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : அமைச்சர் விஜித ஹேரத் தகவல்
நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற...










