சட்டங்களை மீறாத வகையில் மாவீரர் நாளை நினைவு கூர காவல்துறை ஆலோசனை!

நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு  காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின்...

நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடிக்கு தொடர்பா? கனடா அரசு விளக்கம்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது. கடந்த 2023-ம்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : அமைச்சர் விஜித ஹேரத் தகவல்

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்தானது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வீடுகள் ஆகிய...

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை...

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் .ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங் (Qi Zhenhong) அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று  (20) திருகோணமலையில் உள்ள  ஆளுநர் செயலகத்தில்...

தமிழரசு கட்சியின் பேச்சாளராக ஸ்ரீநேசன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று...

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: இலங்கையை எச்சரிக்கும் நிபுணர்கள்!

இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது  ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுத்ததாகவும்...

“சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

தன் மீதான குற்றச்சாட்டுகளும் அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள  பிடியாணையும் யூத வெறுப்பின் விளைவு என்று  தெரிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. முன்னதாக நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச...

வடக்கு, கிழக்கில் பல்வேறு நன்கொடைகளை வழங்கி வரும் சீனா

வடக்கு மற்றும் கிழக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கான சீனத்...