அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: இலங்கையை எச்சரிக்கும் நிபுணர்கள்!

இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது  ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுத்ததாகவும்...

“சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

தன் மீதான குற்றச்சாட்டுகளும் அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள  பிடியாணையும் யூத வெறுப்பின் விளைவு என்று  தெரிவித்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. முன்னதாக நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச...

வடக்கு, கிழக்கில் பல்வேறு நன்கொடைகளை வழங்கி வரும் சீனா

வடக்கு மற்றும் கிழக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கான சீனத்...

இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசுக்கு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்: இந்திய தூதுவரிடம் தமிழரசின் எம்.பிக்கள் வலியுறுத்து

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என இலங்கைத்...

IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட உள்ளது. நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு மூன்றாம் கட்டமாக வழங்கப்பட்ட கடன் தொடர்பான மதிப்பாய்வை அடிப்படையாக கொண்டே பணியாளர்...

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்

முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஸ்யா  பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி செய்துள்ளது. ஆனால், எந்தவிதமான விதமான ஆயுதங்கள் இருந்தன...

இலங்கைத் தமிழரசுக் கட்சி எம்.பி.க்களின் முதலாவது குழுக் கூட்டம்

10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் முதலாவது குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து...

29 பிரதி அமைச்சர்கள் நியமனம்!

29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில்  சத்தியபிரமாணப் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (21)  இடம்பெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, 01. பேராசிரியர்...

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று (21) விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் : ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கையெழுத்து மடல்

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய...