29 பிரதி அமைச்சர்கள் நியமனம்!
29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியபிரமாணப் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு,
01. பேராசிரியர்...
தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று (21) விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் : ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கையெழுத்து மடல்
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய...
தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி...
அதானி மீது அமெரிக்காவில் வழக்கு!
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி...
‘இலங்கையில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை: பாராளுமன்றில் ஜனாதிபதி உரை
10ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியபிரமாணத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
அனைத்து இன மக்களும் எம்மீது நம்பிக்கை...
வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை!
வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் அளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க, இன்னமும் விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்...
அநுரகுமாரவை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் பின்புலத்தில் அமெரிக்கா: புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர் எஸ்.டி.முனி தெரிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதில் அமெரிக்கா மிகப்பெரிய இராஜதந்திர சக்தியாக தமது செல்வாக்கை செலுத்தியுள்ளதாக இந்தியாவின் புவிசார் அரசியலில் புகழ்பெற்ற பேராசிரியரும் ஆய்வாளருமான எஸ்.டி.முனி தெரிவித்துள்ளார்.
பலர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வெளிநாட்டு சக்திகள் இலங்கைத்...
வட பகுதிக்கு நாம் விஜயம் செய்வதில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை – சீன தூதுவர் கருத்து
“நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்...
புதிய சபாநாயகராக அசோக ரங்வெல தெரிவு
புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ...









