பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி...

திருக்கோணமலை மாவட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக தேசியக் கட்சி ஒன்றின் மூலமாக ஒரு தமிழர் நாடாளுமன்றம் செல்கின்றார்.-கதிர்.திருச்செல்வம்-தம்பலகமம்

சமஸ்டிக் கட்சி என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியானது 1949 டிசம்பர் 19 ஆம் நாள் தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் தொடங்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடங்கப் பட்ட...

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு சீனாவால் நிதி உதவி வழங்கி வைப்பு

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ...

மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணதுக்கு நீதி கோரி போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இடம்...

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா!

ரஷ்ய - உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்க...

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவிக்கு ADB அனுமதி!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்த உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்கை அடிப்படையிலான கடனுதவிக்கு செவ்வாய்க்கிழமை (19) ஒப்புதல் அளித்துள்ளது. ADB இன் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும்...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட அறிவிப்பு!

நாளை (21) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி...

முல்லைத்தீவு- தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் ஆ பகுதி மாவீரர் துயிலும் இல்லம் சுத்தம்...

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் – விஜித ஹேரத்

புதிய அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எங்கள் கலாசார உறவுகளையும்  மற்றும் சிறந்த இருதரப்பு உறவுகளை எங்கள் மக்களின் பரஸ்பர நன்மைக்காக வலுப்படுத்துவதற்காகவும்...

நீதியமைச்சருக்கு வழக்குகளில் தலையிடும் அதிகாரம் இல்லை: புதிய நீதியமைச்சர் கருத்து

நீதிமன்ற வழக்குகளை விசாரிப்பது நீதியமைச்சரின் பொறுப்பு அல்லவென்று புதிய நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் புதிய நீதியமைச்சராக சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்   அவர் தனது...