மன்னாரில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த...
டெல்லியில் அதிக காற்று மாசுபாட்டுக்கான காரணத்தை வெளியிட்ட CREA நிறுவனம்!
டெல்லி-NCRல் உள்ள அனல்மின் நிலையங்களே அதிக மாசுபாட்டை ஏற்படுத்துவதாக CREA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் மூன்றாவது நாளாக காற்று மாசு பெரும் சவாலாக இருந்து வருகிறது. டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, காற்றின் தரம்...
தமிழா்களின் கோட்டைக்குள் சிங்கள தேசியவாதக் கட்சி-அகிலன்
இலங்கையில் நடைபெற்ற பொதுத் தோ்த லில் ஆச்சரியமான பல நிகழ்வுகள நடந்துள்ளன. முதல் முறையாக தனியான ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றியிருக்கின்றது. தென்னிலங்கைக் கட்சி
கள் எதுவும் கைப்பற்ற முடியாது என்று...
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது – சீன தூதுவர் தெரிவிப்பு
அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது....
உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில், அந்நாட்டின் மீதான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு...
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை:அமைச்சர் லால் காந்த கருத்து
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அபிலாசைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என விவசாயத்துறை, கால்நடை, நீர்பாசனம் மற்றும்...
அமைச்சரவை பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...
ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவிற்கு பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு தனது முதலாவது அதிகாரப்பூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதிகள் தமது முதலாவது உத்தியோகப்பூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது பல...
ரஷ்ய – உக்ரைன் போர் : இதுவரை 2,406 குழந்தைகள் பாதிப்பு!
ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 1,747 குழந்தைகள்...
யாழ்ப்பாணம்: தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு உத்தரவு
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து பதின் நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து...









