தேசியப் பட்டியலில் ரவி, நாமல், சத்தியலிங்கம்; வெளியானது அதிவிசேட வர்த்தமானி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல்...

தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதால்மனம் வருந்துகின்றேன்- மனோ கணேசன்

"நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அநுரகுமார திஸாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள்." என இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

சர்வதேச நாணயநிதியம் சமநிலையான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் – ஜனாதிபதி

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினரை  சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு...

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் – பெருந்தோட்டத்துறை அமைச்சர்

தொண்டமான், திகாம்பரம் ஆகியோரின் இராசதானியாக இருந்த மலையகத்தைப் புனரமைப்போம். பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த திட்டங்களைச் செயற்படுத்துவோம் என பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமந்த...

தொடர் நில அபகரிப்புக்கு உள்ளாகும் திருகோணமலை!-ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதானமான தமிழ் முஸ்லீம் பிரதேசசெயகங்களில் தீவிர நில அபகரிப்பு இடம் பெறு கின்றது.இதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொ கையில் சிங்களவர்கள் 27 வீதமாக காணப்படுவதுடன் 36வீதமான...

நல்லிணக்கம் ஏற்பட அதிகாரப் பகிர்வு அவசியம் என்கிறார் சுரேஷ்

அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதானது இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று நாங்கள் நம்புகின்றோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான...

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் – ஜனாதிபதி

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதேஅளவானது எனவும், அதற்காக நாம்...

 நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழ்த் தேசிய நிலைப்பாடு  தோல்வியடைந்ததா?- சர்வேந்திரா

நாடாளுமன்றத்  தேர்தல் முடிவுகள்  2024 - சில அவதானங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல்...

சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை நியமித்த ட்ரம்ப்

அமெரிக்காவின் புதிய அரச தலைவராக தெரிவுசெய்யப் பட்டுள்ள டொனால்ட் டிறம் சீனாவுக்கு எதிரான  நிலைப்பாடு கொண்டவர்களை பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைகளின் அதிகாரிகளாக நியமித்துள்ளது என்பது சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எதிர்காலாத்தில் டிறம் ...

2024-ல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா!

சவுதி அரேபியா இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சவுதியில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளை கவலையடைய செய்துள்ளது. சவுதி...