பிரிவினைவாத அரசியலிற்கு முடிவு: ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும்தெற்கை வடக்கிற்கு...

ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில்  இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே  இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara...

மன்னாரில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தனிமைபடுத்தல்!

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலருக்கு...

தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு: நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன்

தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று...

கடந்த 3 மாதங்களாக உக்ரைன் மின் நிலையங்களை தாக்கும் ரஷ்யா

உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும்  ஆளில்லா விமானங்கள் மூலம்  தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தலைநகர்...

அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர். அதற்கமைய; 1.ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் 2.விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு...

150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றம்

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 92 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளதுடன் 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

வடக்கு-கிழக்கிலிருந்து 4 மருத்துவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு!

2024 பாராளுமன்ற தேர்தலில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 4 தமிழ் மருத்துவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாண்டு 19 மருத்துவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில்...
Ilakku Weekly ePaper 313

ஈழத்தமிழர் இறைமைக்கு எதிரான சிங்கள இறைமையின் எழுச்சி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 313

சிறிலங்காவின் பத்தாவது நாடாளுமன்ற ஆட்சி 21.11.2024 இல் தேசிய மக்கள் சக்தியினர் எந்த சட்டவாக்கத்தையும் செய்யக்கூடியதாக, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தெளிவாகச் சொன்னால் எந்த ஜே.வி.பி 1969 முதல் 2024வரை...

இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு பங்களிப்பு வலுவானதாக இருக்கும் – அமெரிக்க தூதரக அதிகாரி

இலங்கையர்கள் மற்றும் இலங்கை வரும் ஏனைய நாட்டவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு வலுவானதாக இருக்கும். அறுகம் குடா சம்பவத்தை போன்று கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து உறுதுணையாக செயல்படும்...