இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை...
ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் : எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி?
இலங்கை கடற்பரப்பில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று...
ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) காலை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஈரான் தலைவரின் மறைவு குறித்து...
ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட மசோதா தோல்வி!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் போர் தொடர்பான அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட மசோதா நிறைவேறவில்லை.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 47 உறுப்பினர்கள் வாக்களித்தனர், அதே நேரத்தில் அதற்கு எதிராக 53 வாக்குகள்...
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இலங்கை இரங்கல்
ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு...
ஈரானிய கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு
இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சுமார் 180 பணியாளர்களுடன் பயணித்த...
மத்திய கிழக்கு அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாக அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடல்!
மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர்...
மத்திய கிழக்கு விமான சேவைகள் வழமைக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அப்பகுதிக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் படிப்படியாக வழமைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்கள் வருமாறு,
இயக்கப்படும்...
பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் எதிர்கொண்டுவரும் கிழக்கு மாகாணம்! :மட்டு.நகரான்
வடகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் என்பது என்றைக்கும் இயற்கையின் உறைவிடமாக காணப் படுவதுடன் அங்கு இயற்கையினை மூலதனமாக கொண்டே தமது வாழ்வாதாரத்தினையும் பெருமளவானோர் கொண்டு செல்லும் நிலையில் அந்த இயற்கையே சிலவேளைகளில் வாழ்வாதாரத்திற்கு...
ஈரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் காரணமா? : இலங்கை கடற்படை மறுப்பு
ஈரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்துள்ளார்.
"சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட ஈரானிய...










