அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்...
இலங்கையில் வறட்சி காலநிலை: 12,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 2295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் – ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் சந்திப்பு
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின்...
இலங்கைக்கு நீண்டகால சவால் இருப்பதாக பிச் நிறுவனம் தெரிவிப்பு: ரவூப் ஹக்கீம் கருத்து
வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள தேவையான வரி வருமான முறை தொடர்பில் தெரிவிக்கப்படாமல் இருக்கிறது. அதனால் தான் இலங்கையின் 2025 வருமான இலக்கு அடையக்கூடியது.
ஆனால் நீண்டகால சவால் இருப்பதாக சர்வதேச...
இலங்கையில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை: ஐ.நா கவலை
இலங்கையில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான ஏனைய ஒடுக்குமுறைகள் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் குழு, நாட்டில் இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்கள்...
சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்
06. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது.
எள்ளாங்குளம் துயிலும்...
புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
'புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை...
நெல்லியடியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பம்
நெல்லியடி - மந்துவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று (24) ஊடகங்களுக்கு கருத்துரைத்த...
இனப்படுகொலை வாதம் – யூதர்களை முன்வைத்து ஒரு பார்வை (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 7) -மு.திருநாவுக்கரசு
மனிதகுல வாழ்விலும் வரலாற்றிலும் ஐதீகங் கள் (Myths) நிறையவே உண்டு. வசீகரமான கற்பனை நிறைந்த இத்தகைய ஐதீகங்கள் வெறுமையில் இருந்து தோன்றுவதில்லை. அவை நிகழ்தகவுள்ள ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து தோன்றுகின்றன. உதாரணமாக...
அநுர அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு
புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் புதிய பிரதானி செவரின் சபாஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று...










