இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்: யாழில் மீனவர்களது போராட்டம்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகியநிலையில் பேரணியாக...

ஐ.நாவின் நிலைப்பாடு குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும்: ரணில் கருத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுவதாகவும்  எனவே  அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும்...

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வலியுறுத்தல்

எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமெனவும், அன்றேல் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜைகள்!

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை உச்சியில்  அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு  சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது.   நேற்று  புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில்  காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு...

அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை உறுதிப்படுத்தவேண்டும்:ரஜீவ் அமரசூரிய

இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார். ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம்...

தேர்தல்கள் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

'உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் செயற்பாடுகள் என்னவென்பது தொடர்பில் தெளிவற்றத்தன்மை காணப்படுகிறது' என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'நடைமுறைக்கு...

டொனால்ட் ட்ரம்ப்பின் நிலைப்பாடு – இலங்கையின் அரச துறையில் ஏற்பட்ட பாதிப்புகள்

'அமெரிக்கா வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது' என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிரஞ்ச் தெரிவித்துள்ளார். 'அவற்றில் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார...

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மற்றுமொரு பயணிகள் கப்பல் சேவை

03. இந்தியாவின் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மற்றுமொரு பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக இந்திய ஊடக...

உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமானதாக மாற்றுவதே நோக்கம் – ஜெனிவாவில் அறிவித்த இலங்கை அரசு

'மோதலில் இருந்து மீதமுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயல்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை புதிய அரசாங்கம் உறுதி செய்யும்' என்று வெளிவிவகார அமைச்சர் விஜித...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து தமிழரசு கட்சி ஆராய்கிறது

01. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் செயலாளர்...