உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் பிளவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்காதிருப்பதற்கு தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சந்திப்பு நேற்றும் (26) கடந்த...

அரசியலமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய – மனோ, சாணக்கியன்

03. 'புதிய அரசியலமைப்பொன்றின் மூலமே நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்' என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (27) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 'பொருளாதார பிரச்சினைக்குத்...

அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்த மறுத்த சிங்கப்பூர்

02. மத்தியவங்கி பிணைமுறிமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு சிங்கப்பூர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்லாட்சி...

குற்றவியல் நீதி தொடர்பில் ஜெனிவாவில் எதனையும் கூறவில்லை வெளிவிவகார அமைச்சர் – கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை வலுப்படுத்துவதாகவும், போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெனிவாவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையையும் அவர்...

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்துக்கு இத்தாலி ஆதரவு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டெமியானோ பிரான்கோவிக்கும் (Damiano Francovigh) இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும்...

ஜனவரியில் 43 யானைகள் உயிரிழப்பு : சுற்றாடல் அமைச்சர்

இவ்வாண்டு ஜனவரி மாதம் மனித - யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளன. அத்தோடு, இந்த மோதலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபாண்டி  தெரிவித்துள்ளார். கடந்த பத்து...

இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயார் – நெதர்லாந்து

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ்...

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் தகவல்

முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கினார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (27) உரையாற்றும் போதே அவர் இது தொடர்பில் வெளிகொணர்ந்தார். இங்கு...

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க கோரி தீவக கடற்தொழில் அமைப்பு மகஜர் கையளிப்பு !

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (27) தீவக கடற்தொழில் அமைப்பு முன்னெடுத்தது. தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு,...

இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு ‘தீவிரவாதி’ முத்திரை – மேரி லோலர் விசனம்

இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய...