அமெரிக்க அதிபர் – உக்ரைன் அதிபர் காரசார விவாதம்: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்து, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு...
நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவும் – விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை
இலங்கையில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
எமக்கு இடம்பெற்ற நியாயமற்ற...
நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் கடனுதவி: IMF
நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச...
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த இராமேஸ்வரம் மீனவர்கள்
06. 'இலங்கை சிறைச்சாலையில் உள்ள மீனவர்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்' என்றும் வலியுறுத்தி தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று...
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வினவிய சிறிதரன்!
'சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வார்த்தைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய (28) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே...
வடக்குக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் அரசு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் முன்னைய அரசாங்கங்களை போன்றே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான...
பயங்கரவாத தடைச் சட்டம் ரத்தாகும் – ஜனாதிபதி உறுதியளித்தார்
தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில் பங்கேற்று...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது – நளிந்த ஜயதிஸ்ஸ
2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர்...
ராஜபக்ஷவினரின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்
மக்கள் விடுதலை முன்னணி 2005இல் எடுத்த தவறான தீர்மானங்களின் பெறுபேறாகவே தற்போது ராஜபக்ஷவினரின் மோசடிகள் தொடரபில் கதைக்க வேண்டியுள்ளது. அதனால் அவர்களின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்...
1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி வலியுறுத்தல்
1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற...










