செம்மணி மனித புதைக்குழியில் சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கும் கஜேந்திரகுமார்

'செம்மணி மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும்' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான...

ட்ரம்ப்பை சமாளிக்க பிரித்தானியா போட்ட திட்டம்

பிரித்தானியா தனது பாதுகாப்பு செலவுகளை தற்போதைய 2.3% மொத்த உற்பத்தியில் இருந்து 2027ஆம் ஆண்டுக்கு முன்னர் 2.5% ஆக உயர்த்தவுள்ளதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது, உலகளாவிய நிலைமை மோசமடைவதை எதிர்கொள்ளும்...

விரைவில் கூடவுள்ள இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழு

'மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழு விரைவில் கூடும்' என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 'மீனவர் பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை...

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்...

வட்டுவாகல் விகாரையின் கீழ் 2009 இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்: ஆய்வுகளை நடத்த ரவிகரன் வலியுறுத்தல்

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு எதனையும் செய்யவில்லை – சாணக்கியன் சாடுகிறார்.

'நாட்டில் இன்னும் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகள் உள்ளன' என்று இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  'பல கொலைகள் தொடர்பில்...

அரசாங்கம் அதிகார பகிர்வு விடயத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – மனோ வலியுறுத்தல்

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின்...
Weekly ePaper 328

ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகமாக 432 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதேன்? |...

சிறிலங்கா நாடாளுமன்ற 2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தின் பொழுது தமிழ்த் தேசிய மக்களின் முன்னணியின்...
Ilakku Weekly ePaper 328

Ilakku Weekly ePaper 328 | இலக்கு-இதழ்-328-மார்ச் 01, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 328 | இலக்கு-இதழ்-328-மார்ச் 01, 2024 Ilakku Weekly ePaper 328 | இலக்கு-இதழ்-328-மார்ச் 01, 2024 Ilakku...

அமெரிக்க அதிபர் – உக்ரைன் அதிபர் காரசார விவாதம்: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்து, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு...