உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்: டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து நடவடிக்கை

உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன்...

ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்: ஜனாதிபதி கருத்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை   நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம்...

தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றுபட தவறுமாயின் உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்திப்பது உறுதி!-பா.அரியநேத்திரன்

கடந்த 2024, ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்தி தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வடக்கு  கிழக்கில் 226343 வாக்குகளை பெற்று தமிழ்தேசிய கொள்கையை சர்வதேசத்துக்கு நிருபித்து இலங்கையில் ஐந்தாம் இடத்தைப்பெற்றவரும், மட்டக்களப்பு...

சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க: ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 01.03.2025இன்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய...

குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜேர்மனியும் புறக்கணிப்பு

அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் பிடி ஆணையினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஜேர்மனிக்கு வர முடியாது இருப்பது மிகவும் மோசமான செயல் என ஜேர்மனில் கடந்த வாரம் இடம் பெற்ற தேர்தலில்...

தமிழரசு கட்சியின் கோரிக்கைக்கு இணங்கும் ரெலோ

'இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்' என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய...

துருக்கியால் மட்டுமே ஐரோப்பாவை காப்பாற்ற முடியும் – ஏர்டோகன்

ஐரோப்பிய ஒன்றியத்தை அதன் வீழ்ச்சியில் இருந்து துருக்கி யால் மட்டுமே காப்பாற்ற முடியும் என துருக்கியின் அதிபர் ஏர்டோகன் கடந்த திங்கட்கிழமை(24) இடம் பெற்ற தொலைக்காட்சி உரையின் போது தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார...

செம்மணி மனித புதைக்குழியில் சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கும் கஜேந்திரகுமார்

'செம்மணி மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும்' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான...

ட்ரம்ப்பை சமாளிக்க பிரித்தானியா போட்ட திட்டம்

பிரித்தானியா தனது பாதுகாப்பு செலவுகளை தற்போதைய 2.3% மொத்த உற்பத்தியில் இருந்து 2027ஆம் ஆண்டுக்கு முன்னர் 2.5% ஆக உயர்த்தவுள்ளதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது, உலகளாவிய நிலைமை மோசமடைவதை எதிர்கொள்ளும்...

விரைவில் கூடவுள்ள இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழு

'மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழு விரைவில் கூடும்' என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 'மீனவர் பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை...