மட்டக்களப்பில் வாள்வெட்டு கும்பலை இல்லாதொழிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் கும்பலை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தியும் காத்தான்குடி பொலிஸாரின் பக்கசார்பான செயற்பாட்டை கண்டித்தும் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (03) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் கிழக்கு மாகாண...

பொறுப்புக்கூறுலை மீட்டெடுக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தல்

'இலங்கை அரசாங்கம் சிவில் சமூகம் மற்றும் சுயாதீன ஊடகங்கள் மீதான தேவையற்ற விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கி குடியுரிமைக்கான இடத்தை மீட்டெடுக்க வேண்டும்' ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உலகளாவிய செயல்பாட்டுப்...

இந்திய அமைதி படை நடத்திய படுகொலைக்கு தீர்வு வழங்க வேண்டும்: வாக்குமூலங்கள் அறிக்கையில் வேண்டுகோள்

இந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமைமீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என யாழ் வடமராட்சியில் நேற்று வெளியான வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் என்ற அறிக்கையில்...

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. இத்திட்டத்துக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படாமல்  சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்த கூடியவாறு செயற்பட்டமையினாலும் மக்கள் எதிர்ப்பை...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம்!

கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும்  ஊடகவியலாளர்களே அதிகம் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்யை தினம் உரையாற்றிய போதே...

காணாமல் போனவர்கள் வட்டுவாகல் விகாரையின் கீழ் புதைப்பு என்கிறார் ரவிகரன்

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை ஆறு வாரத்தில் மீண்டும் வழக்கு விசாரணைகள் மார்ச் 27 ல் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி!…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்....

உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீர் நிறுத்தம்: டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து நடவடிக்கை

உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 2022 பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன்...

ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்: ஜனாதிபதி கருத்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை   நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம்...