வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்
அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கழமை ( 04) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி...
இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப இதுவே சரியான தருணம்: ஐ.நா
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இதுவே சரியான தருணம் எனச் சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சார்பில் உரையாற்றிய பேரவைத்தலைவர், அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள உத்தேச உண்மை...
எரிபொருள் விநியோகஸ்தர்களை சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு !
எரிபொருள் விநியோகத்தர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (4) ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கத் துணைத் தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.
எரிபொருள்...
வீட்டு பணிக்காக வெளிநாடு செல்லும் சிறுவர்கள்!
இலங்கையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை...
இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில்...
ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப்பொறிமுறையை நிராகரிப்பதாக ஐ.நாவில் இலங்கை தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் உறுப்பு நாடுகள் மீது பின்பற்றப்படும் மாறுபட்ட அணுகுமுறைகள் அப்பேரவை மீதான நம்பிக்கை இழக்கப்படுவதற்கு வழிகோலியிருப்பதாக விசனம் வெளியிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடவுள்ள தமிழரசு கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கொழும்பு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி...
எரிபொருள் விநியோகஸ்தர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது
இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் நாளைய தினம் (04) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்த சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஏற்கனவே...
மட்டக்களப்பில் வாள்வெட்டு கும்பலை இல்லாதொழிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் கும்பலை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தியும் காத்தான்குடி பொலிஸாரின் பக்கசார்பான செயற்பாட்டை கண்டித்தும் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (03) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் கிழக்கு மாகாண...
பொறுப்புக்கூறுலை மீட்டெடுக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தல்
'இலங்கை அரசாங்கம் சிவில் சமூகம் மற்றும் சுயாதீன ஊடகங்கள் மீதான தேவையற்ற விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கி குடியுரிமைக்கான இடத்தை மீட்டெடுக்க வேண்டும்' ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உலகளாவிய செயல்பாட்டுப்...







