வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்துக : ரவிகரன்
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கை என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,...
ஹமாஸ் அமைப்புக்கு இந்தியா தடை விதிக்க வேண்டும்: இஸ்ரேல் அரசு வலியுறுத்தல்
ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியாவிடம் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. தீவிரவாதத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என இந்தியா கூறுகிறது....
கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அவ்விடத்தை தோண்டும் பணி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை குற்றவிசாரணை புலனாய்வு பிரிவும், கொழும்பு குற்ற விசாரணை புலனாய்வு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு தொடர்பிலான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தாதியர்கள் சங்கம் தீர்மானம்
மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத்...
தமிழ் மக்களை அநுர அரசு ஏமாற்றுகிறது: ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசாங்கங்களைப் போன்று அநுர அரசாங்கமும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமராட்சிக்கு நேற்று விஜயம்...
செம்மணியில் எலும்புக்கூடுகள் விவகாரம்: மேலதிக கண்காணிப்புக்கு ஐவரை நியமிக்க உத்தரவு
யாழ்ப்பாணம் - அரியாலை, செம்மணி பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க...
”காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்து, இன அழிப்பைத் தடுக்கவும்”: ஒஸ்கர் விருது விழாவில் வலியுறுத்தல்
''காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வை நிறுத்தவும் அவர்கள் அழைப்புவிடுத்தனர். இதில் பேசிய அட்ரா, “பாலஸ்தீன மக்களின் அநீதியைத் தடுக்கவும் இன அழிப்பைத் தடுக்கவும் உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க...
கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதக் குழு என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர்
கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஒரு முஸ்லிம் தீவிரவாத குழு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், தீவிரவாத குழுவைப் பற்றிய கூடுதல் விவரங்களைக்...
வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்
அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கழமை ( 04) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி...










