ரணிலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என அறிவிப்பு
02. 'பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்யமுடியும்' என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம...
தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி
'பட்டலந்தவில் ஆர்வம் காட்டும் ஜே.வி.பியினர் ஏனைய விடயங்களிலும் இதே ஆர்வத்தை காட்டவேண்டும்'என்று மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் வேண்டுகோள் விடுத்துள்ளார்
'பட்டலந்த அறிக்கையை போன்று ஏனைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்...
ஏமனில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழப்பு
ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க கடற்படை நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். செங்கடலில் அத்துமீறினால் குண்டு மழை பொழியும் என ஏமன் மற்றும்...
தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று ஆரம்பமாகிறது.
இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....
நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொழில் புரியும் அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை 10:00 மணி முதல் பகல் 01:00 மணி வரை மூன்று மணித்தியாலயங்கள் சேவைகளை இடைநிறுத்தி...
பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை...
இலங்கையின் இனப்படுகொலையால் தமிழீழ மண் நனைந்துள்ளது – (பகுதி 1) – செல்வி ரேணுகா
2009 ஆம் ஆண்டு உச்சக்கட்டமாக இலங்கையில் நீடித்த மோதல், குறிப்பாக பலவந்தமாக காணாமல் போதல் என்ற கொடூரமான நிகழ்வின் மூலம் தமிழ் மக்கள் மீது ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோதலுக்கு முந்தைய மற்றும்...
சம்பூரில் “திசைகாட்டி” குத்துக்கரணம்: பா.அரியநேத்திரன்
ஆரம்பத்தில் இருந்து சம்பூர் அனல் மின்னி லையத்தை எதிர்த்துவந்த ஜே வி பியினர் ஆட்சி யில் உள்ளதால் அரசியல் குத்துக்கலணம் அடித்துள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்பொதுவேட்பாளராக கடந்த...
ஐ. தே. கட்சியின் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டனர் – வஜிர அபேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டதாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இன்று (17) கொழும்பில் ஊடகங்களுக்கு...
இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பால் சீனாவுக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்
'இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது' என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றில் வைத்து அவர் இதனைக்...









