ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு!
03. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கர், கட்சியின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது
நெடுந்தீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்குதமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கச்சத்தீவில் உள்ள புனித...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: அரசாங்கம் உறுதி
01. 'பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் ஆதங்கம் நியாயமானது' என்றும் 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்' என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
போராட்டம் தொடர்பான நீதிமன்றின் உத்தரவு!
வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (17) முதல் மார்ச் 21 வரை ஏற்பாடு செய்துள்ள ‘சத்தியாகிரகம்’ பிரச்சாரம் மற்றும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கூறிய திகதிகளில் பொல்துவ சந்தியில் இந்தக் குழு...
படலந்த சித்திரவதை முகாம் – குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி என்கிறார் டில்வின் சில்வா
1988-89 காலப்பகுதியில் படலந்த சித்திரவதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்ட ஏராளமானோர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நான் சட்டத்திற்காக பணியாற்றுகிறேன். எவரையும் அவதூறு செய்ய விரும்பவில்லை. அதன்படி,...
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப்...
காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன – துரைராசா ரவிகரன்
காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் 'நீதிமன்ற கட்டளைகளை...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்டோர் விளக்கமறியலில்!
06. கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரும் மீள விளக்கமறியலில்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பாதுகாப்பதற்காக புதிய கட்சி
முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இந்த அரசியல் கட்சியில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள்...
வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களும் கட்டுப்பணமும் செலுத்தப்பட்டன
2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) காலை 8.30க்கு ஆரம்பமானது. அதன்படி, 336 உள்ளுாராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் 25 மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி...










