வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பு மனுவைத் தாக்கல்!

எதிர்வரும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வவுனியாவில் புதன்கிழமை (19)  தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை,வெண்கலசெட்டிகுளம் பிரதேச சபை ...

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின்...

காசா மீதான இஸ்ரேலின் ‘கொடிய’ தாக்குதலில் 413 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் 'கொடிய' வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர்...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்!

286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன்...

யாழ். மாவட்டத்தில் காணிகள் இல்லாத 11,081 குடும்பங்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025...

கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி வேண்டும்: குகதாசன் எம்.பி.கோரிக்கை

கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய   உரையின்...

அதானி நிறுவனம் தொடர்ந்து இலங்கையுடன் கலந்துரையாடல்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி நிறுவனம் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்தியாவின் முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் தொடர்பாக அதானி நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள்...

அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்,...

வடக்கில் கைத்தொழிற்துறை மேம்படுத்தப்படும் என உறுதி!

வடக்கு கிழக்கில் காணப்பட்ட பல தொழிற்சாலைகள் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றில்  (18) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்யாண்மை அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர்...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்: புதிய ஆய்வில் தகவல்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள்  கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71...